கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறாது; சபாநாயகர் அதிரடி அறிவிப்பு..!

0

அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம் பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


அத்தோடு, இன்றைய தினம் இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.