மஹிந்தவுடன் ஜோன்ஸ்டனையும் உடன் கைது செய்ய வேண்டும்..!

0

அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் தூண்டியவர்களை கைது செய்யுமாறு பல முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அந்த வகையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.