விமான நிலையங்களில் தயார் நிலையில் தனியார் ஜெட் விமானங்கள்; நாட்டை விட்டு ஓடத் திட்டம்?

0

பல தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.


நாட்டில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.