மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; இலங்கையில் திறக்கப்படவுள்ள சீன வங்கியின் புதிய கிளை..!

0

சீனா அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பதற்காக சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீன மக்கள் காங்கிரஸின் குழுத் தலைவரும், சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லீ ஷன்சுவுடன் நேற்று நடைபெற்ற இணையவழி மூலமாக கலந்துரையாடலின் பேதே இது தொடர்பில் கலந்துரையாடப் பட்டதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.