இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகிய அறிவித்தல்..!

0

நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் மற்றும் குறைந்தபட்ச தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில்,


ஓகஸ்ட் 20, 2021 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியம் அமுலுக்கு வரும். இந்த தேசிய குறைந்த பட்ச ஊதியத்தில் 2005 மற்றும் 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்த்து சம்பளம் கணக்கிடப்பட வேண்டும்.


அதன்படி, தேசிய குறைந்த பட்ச ஊதியம் மாதாந்தம் ரூ. 16,000 / – அல்லது தினசரி ரூ. 640 / -.

அதற்கான அறிவிப்பு வருமாறு,