நாட்டில் புதிதாக 63 கொரோனா மரணங்கள் பதிவு..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,136ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் 137,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 22,059,385 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.