தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு..!

0

திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம். பி. கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே திருகோணமலை மாவட்ட முன்னாள் எம். பி. கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கந்தளாய் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.