ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அவரை அழைத்துவர முடியாது என அமைச்சர் இதன் போது கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் எதிர்க் கட்சியினர் சபையில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.