பேரூந்து சாரதிகளின் பேயாட்டம் காரணமாக மாங்குளத்தில் விபத்து..!

0

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் பேரூந்து சாரதிகளின் பேயாட்டம் காரணமாக எதிரே பயணித்த ஐஸ்கிரீம் வாகனத்தையும் மோதித் தள்ளியது.


அத்துடன் பயணிகளையும் ஏற்றிக் கொண்டு போட்டிக்கு ஓடி எதிரே வந்த வாகனத்தை மோதித்தள்ளி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.எனினும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.