சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி..!

0

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதித்துள்ளது.

இந்த நிலையில், 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.