சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கிராம சேவகர் ஒருவர் அதிரடிக் கைது..!

0

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஹபராதுவ பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.


37 வயதான குறித்த நபர் பிரத்தியேக வகுப்பு ஒன்றையும் நடத்தி வருகின்றவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் 16 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை அவர் தமது பிரத்தியேக வகுப்பில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.