மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

0

வவுனியா ஓமந்தை பிரிவிலுள்ள வசதியற்ற மாணவர்கள் 52 பேருக்கு சமூக ஆர்வலரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .


வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் இன்று வவுனியா புதிய சின்னக் குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் து.ஜெனானந்த சிவம் தலைமையில் 24 மாணவர்களுக்கும் கடந்த வாரம் ஓமந்தைப் பிரதேசத்தில் பாடசாலை செல்லும் 28 மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் சுரேஸின் நிதிப் பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.