பயிலுனர் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்..!

0

பயிலுனர் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சின் www.health.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.


Apply Online : Click Here