ஆரம்பத்தில் அப்பம் சுட்டு வாழ்கையை நடத்திய, போரில் கணவனை இழந்த முல்லைத்தீவை சேர்ந்த பெண் சாஜிராணி இன்று தனது முயற்சியால் “சது ஸ்டார்” என்னும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் தன்னைப் போன்ற போரில் கணவனை இழந்த பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்பை வழங்கியுள்ளதோடு Sathur Star (PVT) LTDஇன் நிரந்தர தொழிற்சாலையை புதுக்குடியிருப்பில் ஆரம்பித்துள்ளார்.
நாமும் குறித்த முன்மாதியான பெண்ணின் முயற்சியை உளமார வாழ்த்துவோம்.