இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.