கிளிநொச்சியை தொடர்ந்து கண்டி நகரப் பாடசாலைகளுக்கும் பூட்டு..!

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சிப் பிரதேச பாடசாலைகளை உடன் மூடுமாறு வடக்கு ஆளுனரால் அறிவிக்கப்பட்டு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் கடந்த திங்கள் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் டிசம்பர் நான்காம் திகதி வரை மூடப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இன்று அறிவித்துள்ளார்.