கொரோனாவால் மேலும் நால்வர் பலி; பலி எண்ணிக்கை 94ஆக உயர்வு..!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நால்வரின் உயிரிழப்போடு மொத்தமாக இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.