இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் மேலும் மூவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.