கொரோனாவால் மேலும் 4 பேர் பலி; உயிரிழப்பு 87 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த 4 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.