இலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் அதிக மரணம்; மேலும் 9 பேர் உயிரிழப்பு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இந்த 9 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.