கொரோனாவால் மேலும் நால்வர் பலி; பலி எண்ணிக்கை 73ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர இதர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரச பாடசாலைகளும் வரும் 23 ஆம் திகதி திங்கட் கிழமை திறக்கப்படுமென கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.


முதற் கட்டமாக 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை வகுப்புகள் அன்றைய தினம் ஆரம்பிக்கபபடவுள்ளன.