கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 69ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூவர் இன்று உயிரிழந்தனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.