தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் விபரம் இதோ..!

0

இன்று வெளியாகியுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கமைய,

162 – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 – யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.


159 – திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 – நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155 – புத்தளம், மொனராகலை.


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட..!