கொரோனாவால் இன்று மேலும் ஐவர் பலி; பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு..!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன்படி 58 ஆக அதிகரித்துள்ளது.