கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு; 48 ஆக அதிகரிப்பு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும், மீகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமாக இருவர் உயிரிழந்தனர்.


இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.