காகில்ஸ் பூட் சிற்றி ஊழியருக்கு கொரோனா; மருதானை கிளைக்கு பூட்டு..!

0

காகில்ஸ் பூட் சிற்றியின் கொழும்பு-10 மருதானை கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த பல்பொருள் அங்காடியின் மருதானை கிளை மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை, காகில்ஸ் பூட் சிற்றியின் முகாமைத்துவம் உறுதிசெய்துள்ளது.


மேலும், குறித்த கிளையில் பணியாற்றிய சக ஊழியர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.