கொழும்பில் 30,000 தொற்றாளர்கள் இருக்கலாம்; விஷேட வைத்திய நிபுணர் DR. ருவன் விஜயமுனி..!

0

கொழும்பில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் சி.எம்.சி மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.