பூநகரியில் அலுவலகத்தில் அரச அலுவலர் சல்லாபம்; மக்களால் நையப்புடைப்பு..!

0

பூநகரி பிரதேசத்தில் உள்ள கிராம சேவை அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் பெண் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலயத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலை செய்யும் சக உத்தியோகத்தரை அழைத்து தான் பணியாற்றும் காரியாலயத்தில் சல்லாபத்தில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.


கிராம சேவகர் அடிக்கடி பணி நேரம் முடிந்த பின் ஆண் உத்தியோகதர் ஒருவரை அழைத்து வந்து கிராம சேவகர் காரியாலயத்தை பூட்டிவிட்டு இருப்பதை அவதானித்த மக்கள், இன்று கிராம சேவகர் 1.30 மணியளவில் ஆண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிடனர்.


இதன் போது இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது கையும் மேய்யுமாக பிடிபட்டனர். இதில் பெண் கிராம சேவகரை விட்டு உத்தியோகத்தர் தப்பி ஓடி விட்டார்.


இந் நிலையில் நிர்வாணா நிலையில் பெண் கிராம சேவகர் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வங்கியுள்ள சமபவம் இன்று பூநகரி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.