கொரோனாவால் மற்றுமொருவர் உயிரிழப்பு; பலி 46 ஆக அதிகரிப்பு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இம்புல்கொட பகுதியை சேர்ந்த சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இது 46 ஆவது கொரோனா மரணமாகும் .


இதேவேளை கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன் கிழமை கண்டறியப்பட்டுள்ளது.