கொரோனவால் மேலும் இருவர் மரணம்; பலி 44 ஆக அதிகரிப்பு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு 11, மற்றும் களனி பகுதியை சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.