கொரோனாவால் மற்றுமொருவர் பலி; உயிரிழப்பு 42ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி களுத்துறை மாவட்டத்தின் பானந்துறையை சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருதய நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 42 ஆவது கொரோனா மரணமாகும்.