13 ஆவது ஜ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 5-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி ..!

0

13 ஆவது ஜ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 5-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
13-வது ஐ.பி.எல். இன்று இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.