கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் பலி; மொத்தம் 41ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 48 வயதுடைய ஒருவர் ராகமையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அவர் உயிரிழந்தார். இத்துடன் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இன்று மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் பலியாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.