கொரோனவால் மேலும் நான்கு மரணங்கள்; மரண எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.
அத்துடன் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.