முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.