மன்னாரில் பாடசாலை மாணவியை கர்பமாக்கிய 40 வயது உறவுக்கார நபர்..!

0

பாடசாலை மாணவியொருவர் கர்பமாகிய சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் ஒரே வீட்டில் தங்கியிருந்த 40 வயது மதிக்கதக்க உறவுக்கார நபராலே குறித்த மாணவி கர்பமாக்கப்பட்டதாக தெரிய வருகிறது.


வயிற்றுக் குத்துதென வைத்திய சாலைக்கு சென்ற போதே குறித்த பெண் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.


பிள்ளைகளின் நடத்தை தொடர்பிலும், வீடுகளில் தங்கியிருக்கும் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள், நண்பர்கள் தொடர்பிலும் பெற்றோர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.


தவறின் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைத்து பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.