கொரோனாவால் மற்றுமொருவர் மரணம்; பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு..!

0

கொரோனா தொற்றுக்குள்ளான 78 வயதுடைய ஒருவர் இன்று மரணமடைந்துள்ளார். இத்துடன் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.


இச்சடுதியான மரணங்கள் சுகாதார நடைமுறைகளில் தளர்வை மேற்கொள்ள வேண்டாம் என்பதை மறைமுகமாக கூறி நிற்கின்றது.