கொரோனாவால் 30வது உயிரிழப்பு பதிவாகியது; 23 வயது இளைஞன் பலி..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மோதரையை சேர்ந்த 23 வயது இளைஞர் அங்கொடை வைத்திய சாலையில் உயிரிழந்தார். இது 30 ஆவது கொரோனா மரணமாகும். நீரிழிவு நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.