கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரித்து வருவதால் மக்கள் சுகாதார நடைமுறையுடன் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.