கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு; எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.


தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.