இந்திய தூதரக பணியாளருக்கும் கொரோனா தொற்று..!

0

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.