இலங்கையில் 20ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவானது..!

0

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.