மேல் மாகாணத்திற்கு நாளை முதல் ஊரடங்கு..!

0

மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களே மேல் மாகாணத்தில் உள்ளடங்குகின்றதுடன் மக்கள் அநாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது.