ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச பாடசாலை உபகரணம் வழங்கும் திட்டம்..!

0

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்படி சிறந்த ஊடக கலாச்சாரம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் பத்திரிகையாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நோக்கில் அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


மாதிரி விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது: