இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசாக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பு..!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டு, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசாக் காலம் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,