இலங்கையில் கொரோனா மரணங்கள் 19 ஆக அதிகரிப்பு..!

0

இன்றைய தினம் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 70 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.