முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் பிணை மனு நிராகரிப்பு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுக் கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அவரை நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


இதேவேளை அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய ஏழு நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.