இலங்கையில் கொரோனாவால் 17 ஆவது நபரும் உயிரிழப்பு..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொவிட் -19 தாக்கத்தால் இடம் பெற்ற 17 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.


ஜா எலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார். ஐ டி எச் வைத்திய சாலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.