இன்று மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று..!

0

மேலும் இன்றைய தினம் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் ,இதர 265 பேர் பேலியகொட ,மினுவாங்கொட கொரோனா பரவலில் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.