20 ஐ ஆதரிப்போர் கட்சியிலிருந்து உடன் நீக்கம் – சஜித் அதிரடி

0

இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவை தெரிவித்து வாக்களிப்போரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று காலை நடந்த கட்சிக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.


இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவை தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாக கூறப்படும் டயானா எம் பி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.